மழைக்கால கூட்டத்தொடரிலேயே  தெலுங்கானா தனி  மாநில மசோதாவை நிறைவேற்ற வேண்டும்   ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தில் மசோதா கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டியுதுள்ளது.

அந்தமசோதாவை வரும் 5–ந்தேதி தொடங்கவுள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என பாஜக. கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply