இந்திய வீரர்கள்மீது மேற்கொண்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய வீரர்கள்மீது பாகிஸ்தான் படைகள் நேற்று மேற்கொண்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் தீவிரவாதிகளுடன் இனைந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தீவிரவாதிகளுடன் இணைந்து பாகிஸ்தான் ராணுவம் மிகவும்நேர்த்தியாக திட்டமிட்டும், இந்திய ராணுவத்தின் செயல் பாடுகளை கண்காணித்தும் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Leave a Reply