பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுநேரமல்ல பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுநேரமல்ல என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், இந்திய ராணுவவீரர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, பாகிஸ்தானுடன் பேச்சுநடத்த இது நேரமல்ல. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply