பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை நாம்நிறுத்தினால், அந்த நாடு தனிமைப்படுத்தப்படும் எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ஜ.க., மூத்த தலைவர் அருண்ஜெட்லி, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை நாம்நிறுத்தினால், அந்த நாடு

தனிமைப்படுத்தப்படும். ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இருவேறு அறிக்கைகள் வெளியாகியிருப்பது பாகிஸ்தான் தப்பிக்க வழிவகுத்துவிடும். அறிக்கையில் மாற்றம்செய்தது தானாக நடந்திருக்காது. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை நடத்த நமக்கு போதிய சூழ்நிலை இருந்தது என்று கூறினார்.

Leave a Reply