நரேந்திரமோடி சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நிகரானவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நிகரானவர் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்துதெரிவித்த சிவராஜ்சிங் சவுகான், ‘திரு. நரேந்திர மோடியின் ஆளுமையையும், பணியையும் சர்தார் வல்ல பாய் பட்டேலுடன் மட்டுமே ஒப்பிட்டுபார்க்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply