என்னை கொலைசெய்வதாக மிரட்டல் விடுத்தவர்கள் கோழைகள் என்னை கொலைசெய்வதாக மிரட்டல் விடுத்தவர்கள் கோழைகள். இந்தவிவகாரத்தில் ஆளும் அரசு அசட்டையாக இருக்கக்கூடாது. இதுபோன்ற மிரட்டல்களை வழக்கம் போல் வெற்றுமிரட்டலாக எடுத்துக்கொண்டு செயல்படாமல் அரசு கவனமுடன் கையாளவேண்டும்

என பா.ஜ.க தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார் . முன்னதாக அவருக்கு கொலைமிரட்டல் வந்ததுகுறித்து அவர் புகார் தெரிவித்திருந்தார்.

Leave a Reply