இந்திய-பாக்.எல்லைக்கு சென்று  வீரர்களை நேரில் சந்தித்த மோடி இன்று 67வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் புஜ் பகுதியில் 100 கிமீ. தொலைவில் இருக்கும் இந்திய-பாக்.எல்லை பகுதிசென்றார்.அங்கு எல்லை பாதுகாப்புப் படை வீரர்களைசந்தித்து அவர்களிடம் பேசினார்.

போர் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய பின்னர், எல்லையை பாதுகாத்துவரும் வீரர்களுக்கு தனது சுதந்திரதின வாழ்த்துக்கள தெரிவித்தார்.தவிர அங்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் முகாமிற்கு ,புதிய குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Leave a Reply