டெல்லி மாநில  பாஜக.,வின் முதல்வர் வேட்பாளர் யார் குறித்து ஆலோசனை டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக.,வின் சார்பில் நிறுத்தப்படும் முதல்வர்வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜக.,வின் ஆட்சிமன்றக்குழு ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளது.

இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளருக்கு தகுதி வாய்ந்தவர்களின் பெயர்களை கட்சியின் மேலிடத் தலைவர்கள் பரிசீலித்து முடிவுசெய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

முதல்வர் வேட்பாளருக்கு தில்லி பாஜக தலைவர் விஜய்கோயல், முன்னாள் தலைவர் விஜேந்திர குப்தா, விஜய் குமார் மல்ஹோத்ரா, ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிகிறது.

Leave a Reply