சத்தீஸ்கரில்  ஆளும் பா.ஜ.க வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் சத்தீஸ்கரில் நடைபெற உள்ள சட்டசபைதேர்தலில் ஆளும் பா.ஜ.க வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த கருத்துக் கணிப்ப்பு முடிவுகளின் படி 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் ஆளும் பாஜக 45, காங்கிரஸ் 42, பகுஜன் சமாஜ் 2 இடங்களைக் கைப்பறக்கூடுமாம்.

சத்தீஸ்கர்மாநில முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பில் தற்போதைய பாஜகவின் ரமண்சிங்குக்கு 42% ஆதரவும் . காங்கிரஸின் அஜித்ஜோகிக்கு 21%, மற்றொரு காங்கிரஸ் தலைவர் சரண்தாஸ் மகந்துக்கு 12% ஆதரவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply