அத்வானிக்கும் , நரேந்திர மோடிக்கும் இடையே கருத்துமோதல் எதுவும் இல்லை அத்வானிக்கும் , நரேந்திர மோடிக்கும் இடையே கருத்துமோதல் எதுவும் இல்லை என பாஜக தலைவர் வெங்கய்ய நாயுடு மறுத்துள்ளார் , பிரதமர் மன்மோகன்சிங்கை விமர்சித்து நரேந்திரமோடி பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று கூறினார்.

மன்மோகன்சிங்கின் செயல்பாடு குறித்து கேள்விகேட்க அனைவருக்கும் உரிமையுள்ளது. நாட்டின் பிரதமர் எனும் முறையில் அவர் இந்ததேசத்திற்கு பதிலளிக்க வேண்டியவர் என்று.
நான் அத்வானியின் அறிக்கையை கவனமாக படித்து பார்த்து விட்டேன். அவர் யார்பெயரையும் குறிப்பிட்டு கூறவில்லை. எனவே, மோடிக்கும் அவருக்கும் கருத்துமோதல் எதுவும் இல்லை எனபது தெளிவாகதெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply