நரேந்திர மோடியை புகழ்ந்த  சாதுயாதவ் காங்கிரசில் இருந்து நீக்கம்  பீகார்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், லல்லுபிரசாத் யாதவின் மைத்துனருமான சாதுயாதவ் கடந்த 16–ந்தேதி காந்திநகரில் குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடியை சந்தித்தார்.

பிறகு நிருபர்களிடம் பேசிய அவர் ராகுல்காந்தியை விட நரேந்திர மோடியே சக்திவாய்ந்த தலைவர் என்றும், அவரைபோன்ற தலைவர்தான் இந்தியாவுக்கு பிரதமராகவேண்டும் என்று கூறினார்.இந்த கருத்து காங்கிரஸ் கட்சியில் பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவர் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

Leave a Reply