உணவுபாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிட மத்திய அரசு முனைப்புகாட்டி வருகிறது. நடப்பு பாராளுமன்ற .கூட்டத் தொடரிலேயே கொண்டுவர உள்ளது.

இதற்கு பா.ஜ,க . உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றன. சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங், திருத்தம் கொண்டுவந்தால் ஆதரிக்கதயார் என்றார். இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, முலாயம் சிங்கிற்கு ‌விடுத்துள்ள கோரிக்கையில் , உணவு மசோதாவிற்கு ஆதரவு தரவேண்டாம் , நீங்கள் கோரியபடி திருத்தம் ‌கொண்டு வர காங்கிரஸ் ஒப்புக் கொண்டிருப்ப‌தன் மூலம், காங்கிரஸ்விரிக்கும் மாயவலையில் சிக்கி மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று அத்வானி கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply