அயோத்தியில் விஸ்வ ஹிந்துபரிஷத் அமைப்பினர் தடையைமீறி யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால் அங்கு உச்சகட்டபதட்டம் நீடித்துவருகிறது. அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தடையை மீறி யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால் அங்கு

உச்சகட்ட பதட்டம் நீடித்து வருகிறது. அயோத்தியில் நேற்று பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். விஸ்வ ஹிந்துபரிஷத் அமைப்பினர் நாளை 25 ம் தேதி முதல் அயோத்தி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் யாத்திரையை நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் மாநில அரசோ இந்த யாத்திரைக்குத் தடைவிதித்தது.

இருப்பினும் தடையைமீறி யாத்திரையை நடத்துவோம் என விஸ்வ ஹிந்துபரிஷத் அமைப்பு அறிவித்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவிவருகிறது. நேற்று பதட்டத்தைத் தணிக்கும்வகையில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 விஸ்வஹிந்து பரிஷத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எதிராக கைதுவாரண்ட்டையும் மாநில அரசு பிறப்பித்துள்ளது அமைப்பினர் நாளை 25 ம் தேதி முதல் அயோத்தி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் யாத்திரையை நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் மாநில அரசோ இந்த யாத்திரைக்குத் தடைவிதித்தது.

இருப்பினும் தடையைமீறி யாத்திரையை நடத்துவோம் என்று விஸ்வ ஹிந்துபரிஷத் அமைப்பு அறிவித்தது. இதனால் அங்குபதற்றம் நிலவிவருகிறது. நேற்று பதட்டத்தைத் தணிக்கும்வகையில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 விஸ்வ ஹிந்துபரிஷத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோருக்கு எதிராக கைது வாரண்ட்டையும் மாநில அரசு பிறப்பித்துள்ளது.

Leave a Reply