பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தான் பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தான் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க , தலைவர்களில் ஒருவருமான அருண் சோரி தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அவர் அளித்தபேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் மோடியால் கட்சிக்குள் பிளவு

ஏதும்இல்லை எனவும், மோடிதான் கட்சியை ஒருங்கிணைத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply