எந்த கட்சியையும் சாராத முக நூல் நண்பர்கள் – சந்திப்பு கோவையில் நரேந்திர மோதி என்ற ஹிந்து தேசிய வாதிக்காக கூடி – மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து மோத்திகாக தாங்கள் களப்பணியில் இறங்கப் போவதாக உறுதி அளித்து நடந்த சந்திப்பு. மாநிலம் முழுவதும் இருக்கும் முக நூல் நண்பர்களை இணைத்து மோத்திகாக வேலை செய்வதே இவர்களின் குறிக்கோள் என்று சொல்லி உள்ளனர்.

Tags:

Leave a Reply