நாட்டின் பொருளாதாரநிலை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளிக்கவேண்டும் என்று முக்கிய எதிர் கட்சியான பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பேசிய பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி, நாட்டின் பொருளாதாரத்தை ஐக்கிய முற்போக்கு

கூட்டணி அரசு சீர்குலைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இந்திய ரூபாய் மதிப்பு தொடர்சரிவிற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முழுபொறுப்பேற்க வேண்டும் .

நாட்டின் பொருளாதார நிலைகுறித்து பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் கட்டாயமாக விளக்கம் அளிக்கவேண்டும் என்றார்

Leave a Reply