ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள மாஸ்கோ வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை, ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு புடின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிரியா

விவகாரம்தொடர்பாக ஒபாமாவை சந்தித்துபேசினேன். இந்த சந்திப்பில் இருவரும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறோம் சிரியாவை அமெரிக்கா தாக்கினால், நாங்கள் சிரியாவுக்கு உதவுவோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply