பிரதமர்கனவு காணவில்லை என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்த நிலையில், விரைவில் பிரதமர்வேட்பாளராக அவரை அறிவிக்க பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், பாஜக தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி தயாராக உள்ளதாக சமிபத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அடுத்தவாரம் மூத்த தலைவர்களின் முன்னிலையில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply