உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியபோது,

உத்தரபிரதேசத்தில் முசாபர் நகரில் ஏற்பட்ட வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மாநில சட்ட, ஒழுங்கு சீர்கெட்டு, எல்லா துறைகளிலும் அகிலேஷ் அரசு தோல்வியடைந்து வி்ட்டது.கலவரத்தை தடுக்கதவறியதால் மாநிலத்தில் ஆட்சியை டிஸ்மிஸ்செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply