நரேந்திர மோடியை கண்டாலே பற்றி எரிந்து கொண்டிருந்த பீகார் முதல்வர் நித்திஷ் குமார் நரேந்திர மோடியின் பெயர் பாஜக.,வில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து ஒரு வழியாக பாஜக.,வில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில், பீகார் தலை நகர் பாட்னாவில் நரேந்திர மோடி தலைமையில் அக்டோபர் 27ஆம் நாள் பெரும்பேரணி ஒன்றுக்கு பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. ஆனால், அன்றைக்கு அந்த காந்தி திடலில் கல்வி தின விழாவையொட்டி புத்தகக்கண்காட்சி நடைபெறுவதால், திடலின் ஒரு பகுதியில் மட்டுமே கூட்டம் நடத்த அனுமதிவழங்கி பேரணிக்கு இடைஞ்சல் தரும் விதமாக நடந்து கொண்டது

இதற்க்கு பீகார் மாநில பாஜக கடும் எதிர்ப்புதெரிவித்ததால், அனுமதியை மறுபரிசீலனை செய்து திடல் முழுவதிலும் பேரணி நடத்திக்கொள்ள அனுமதிவழங்கி பீகார் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply