பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக முடிசூட்டப்பட்ட நரேந்திர மோடி, ஆட்சிமன்ற குழு கூட்டம் முடிந்ததும், மூத்த தலைவர் அத்வானி வீட்டிற்குசென்று, அவரிடம் ஆசிபெற்றார். நரேந்திரமோடியும், அவருடன்

சென்ற பா.ஜ.க மூத்த தலைவர்களும் 30 நிமிடங்கள் அத்வானிவீட்டில் இருந்தனர். பின்னர் நரேந்திர மோடி, வாஜ்பாயை சந்திக்க புறப்பட்டுசென்றார்.

முன்னதாக ஆட்சி மன்றகுழு கூடிய பா.ஜ.க தலைமை அலுவலகம் நேற்று விழாக் கோலம் பூண்டு இருந்தது. பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடியை வரவேற்று பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.

Leave a Reply