திரு நரேந்திர மோடி அத்தியாயத்தில் மேலும் ஒரு மைல் கல்…இரண்டு தினங்களுக்கு முன்பு நம் தேசத்தின் பெரும்பாலான மக்களால் எதிர்பார்த்த காரணமாக திரு. நரேந்திர மோடி அவர்கள் பாஜாகா கட்சி பிரதம வேட்பாளராக அறிவிக்க பட்டார்…

இன்று குஜராத்தில் அவர் வழங்கிய சிறப்பான ஆட்சி காரணமாக இந்தியாவிலேயே அதிகம் விரும்பப்படும் அரசியல் தலைவராக இருக்கிறார், இந்த சிறப்பிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் கூகள் வலை தளத்தில் அதிக மக்களால் அறிய படும் தலைவர் என்ற இடத்தை அடைந்துள்ளார்.

இதற்க்கு முன்பு இந்த இடத்தை வகித்தவர் அமெரிக்க ஜனாதிபதி திரு. ஒபாமா, அவர் அமெரிக்காவின் பிரதமராக அறிவிக்க பட்டபோது ஒரே நாளில் அவரை பற்றிய குறிப்புகளை கூகள் அறிய தேடியவர்களின் எண்ணிக்கை (9877532 )…

ஆனால் இன்று செயல் வீரர் திரு. மோடி பிரதம வேட்பாளராக அறிவிப்பு செய்ய பட்டுடன் ஒரே நாளில் கூகளில் சுமார் (1000077332)
நூறு கோடிக்கு மேல் மக்கள் வலை தளத்தில் அவரை பற்றிய செய்தியை பார்த்துள்ளனர்…

Leave a Reply