குஜராத் மற்றும் அதன் முதல்வர் நரேந்திரமோடி.,யின் வளர்ச்சி தம்மை கவர்ந்துள்ளதாகவும், அதனால் மோடியுடன் இணைந்துசெயலாற்ற விரும்புவதாகவும் பிரிட்டன் பிரதமர் டேவிட்கேமரூன் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 மாதங்களில் குஜராத்தில் சட்டத் துறை தொடர்பானவளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக பத்திரிக்கை ஒன்றிற்கு கேமரூன் தந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளிலும் குஜராத்அடைந்துள்ள வளர்ச்சியால் குஜராத்திற்குதேவையான உதவிகளை மேற்கொள்ள பிரிட்டன் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply