மக்களவைத் தேர்தல்  உத்திகள் வகுப்பது குறித்து  ராஜ்நாத் சிங் தலைமையில் சண்டீகரில் பாஜக.,வின் கூட்டம்  மக்களவைத் தேர்தலுக்கான உத்திகள்வகுப்பது குறித்து பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் சண்டீகரில் பாஜக.,வின் கூட்டம் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 22ம் தேதி இரண்டுநாள் பயணமாக ராஜ்நாத்சிங் சண்டீகர் வரும் போது இக்கூட்டம் நடைபெறும் என்றும், பஞ்சாப், ஹரியாணா, இமாசலபிரதேசம் மற்றும் சண்டீகர் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான கட்சியின் ஏற்பாடுகள்குறித்து கட்சியினரிடையே அவர் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply