ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்களுக்கு ராணுவத்தின்நிதி அளிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், அது அந்தமாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்காக அளிக்கப்பட்டது என ராணுவ முன்னாள் தளபதி விகே. சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை, ராணுவத்தின் சத்பாவனா அமைப்பின்கீழ் அமைச்சர்களுக்கு அளித்ததாகவும், அது வேறுஎந்த காரணத்துக்காகவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசு, மக்களின்கவனத்தை திசை திருப்புவதற்காகவே இவ்வாறு தன்மீது குற்றம் சுமத்தியுள்ளதாகவும் சிங் கூறுகிறார்.

Leave a Reply