தண்டனைபெற்ற எம்பி., எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்கும் அவசரச்சட்டம் முட்டாள் தனமானது என ராகுல்காந்தி கூறியிருக்கும் கருத்துக்கு பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தி தொலைக்காட்சி ஒன்றில் தனது கருத்தினைப் பதிவுசெய்த பாஜகவின் முக்தர் அப்பாஸ் நக்வி, இது என்ன அரசா, அல்லது நாடக கம்பெனியா என கேள்வி எழுபினார் . காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, நடத்துவது முழுக்கமுழுக்க ஒரு நாடகமே என்றார்.

Leave a Reply