பா.ஜ.க., பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி கூறியதாவது: “தங்களுக்கு விருப்பம் இல்லாத வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை, வாக்காளர்களுக்குஉண்டு’ என்ற , சுப்ரீம் கோர்டின் தீர்ப்பு ஜனநாயகத்தை, மேலும் பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. முழுமனதுடன் வரவேற்கிறேன்;

இது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தல் நடைமுறைகளில், மேலும் பலசீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும; ஓட்டளிப்பதையும், கட்டாயமாக்க வேண்டும். இதன்மூலம், நம் ஜனநாயக நடைமுறைக்கு, புதிய அடையாளம் கிடைக்கும். தேர்தலில், பணபலம் பயன் படுத்தப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.

Leave a Reply