பா.ஜ.க .,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, பாஜக பிரசாரகுழு தலைவராக கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை பாஜக மூத்த தலைவர் ஆனந்த் குமார் கறியுள்ளார்.

 

Leave a Reply