மத்திய உள்துறை அமைச்சகம் இனறு மாநில அரசுகலுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், திவிரவாதிகலுடன் சம்மந்தம் உடையதாக சந்தேகப்பட்டோ, குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டோ சிறுபான்மை இளைஞர்களை மாநில அரசுக்கள் கைது செய்வதாக மத்திய

அரசங்கத்திற்க்கு தகவல் வருவத்காவும், அப்படி கைது செய்தவர்களை விடுவிக்குமறும் தெரிவித்துள்ளது. அனுப்பியது யார். ? மதசார்பற்ற கட்சியான் காங்கிரஸின் மந்திரி சபையில் அங்கம் வகிக்கும், ? மதசார்பற்ற கட்சியான் காங்கிரசை சார்ந்த உள்துறை மந்த்ரி ஸ்ரீமான் ஸ்ரீல ஸ்ரீ சுசில்குமார் ஷின்டே..

நாம் இந்த மத்திய அரசாங்கத்திடம் இருந்து, திவிரவாதத்தை கட்டுபடுத்துங்கள் என்று அறிவுறை வரும் என்று எதிர்பார்க்க வில்லை. நாம் இந்த மத்திய அரசாங்கத்திடம் இருந்து, இதுவரை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுடைய குடும்பம் எப்படி வாழ்கிறது என்று ஆய்வு செய்யுங்கள் என்று அறிக்கை வரும் என்று எதிர்பார்க்க வில்லை. நாம் இந்த மத்திய அரசாங்கத்திடம் இருந்து, தீவிரவாதிகளின் தாக்குதலில் கை, கால் இழந்தவ்ர்களின் வாழ்வாதரத்தை பேனுங்கல் என்று உத்திரவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஆனால் இப்படி வெளிப்படியய்க மைனாரிட்டி ஓட்டுக்காக வெட்கமே இல்லாமல் சுற்றறிக்கை அனுப்புவார்கள் என்றும் எதிபார்க்க வில்லை. இவர்க்ள் தங்கள் சுயலாபத்திர்க்காக நாட்டை எந்த இழிநிலைக்கும் எடுத்து செல்வார்கள் என்பதை அறிந்த நாம் இவ்வளவு வெளிப்படியாக இறன்ங்க்வார்கள் என்று எதிபார்க்க வில்லை. ஆசை வெட்கம் அரியாது என்கிற பலமொழி மீண்டும் ஒருமுறை நிருபனம் ஆகியிருக்கிறது.

தீவிரவாதத்தில் என்ன மைனாரிட்டி மெஜாரிட்டி ? அவன் குண்டு வைக்கும் போது மெஜாரிட்டிமக்கள் மட்டும் சாகும்படியா குண்டு வைக்கிறான். என்பா உங்கள் Logic.

நீங்கள் தானே மத்திய அரசாங்கம். ? அப்படி தவறுதலாக எந்த மாநில அரசு கைது செய்தது என்று உங்களுக்கு தகவல் வருகிறது என்றால், அந்த மாநில அரசுக்கு, அந்த குறிப்பிட்ட சம்பவத்தை பற்றி ரகசிய சுற்றறிக்கை அனுப்புவதுதானே முறை.

நாட்டின் பாதுகாப்பில் கூடவா உங்கள் ஓட்டு பிச்சைக்காக ஓட்டை போட வேண்டும் ?. இநத நாட்டில் பரவும் தீவிரவாத்தை கட்டுபடுவதில் கூடவா ஓட்டுக்காக மதத்தை தினிப்பீர்கள் ?

இப்படி நாடின் பாதுகாப்பில் கூட மதத்தை புகுத்த அவசியம்
வந்ததற்க்கு காரனம் மோடி. அந்த மோடியின் ஜுரத்தால், அவருக்கு கூடும் கூட்டம் ஹிந்து ஓட்டு என்று காங்கிறஸ் நினைக்கிறது, அவருக்கு எதிராக சிறுபான்மை ஓட்டுக்களை ஒன்று படுத்தி பெறுவதற்க்கான திட்டம்தான் இந்த சுற்றறிக்கை. ஆனால் மோடிக்கு கூடும் கூட்டம் இந்த நாட்டை காங்கிரஸிடம் இருந்து நாட்டை காப்பாற்ற கூடும் கூட்டம் என்று உனற மறுக்கிறது

இப்படி அவர்களின் சுயலாபத்திர்க்காக நாட்டை மதத்தால் பிரித்தாலும் இந்த காங்கிறஸ்தான் மதசார்பற்ற கட்சி. அதை தட்டிக்கேட்க்கும் நம்மை போன்ற மக்கள் மதவெறியர்கள்.

மக்களை பிரிக்க நினைக்கும் மந்திர்கள், இதை கண்டிக்காத ஒரு கட்சி தலைவர், அதை தட்டிகேட்க வக்கிலாத பிரதமர், இப்படி ஒரு கையாலகத அரசு, அதற்க்கு மதசார்பற்ற போர்வை பூசும் இடதுசாரிகள், கூஜா தூக்கும் திமுக, சமக்வாதி, ராஸ்டிரிய ஜனதா போன்ற கட்சிகள்.

இப்படி பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டிய ஆண்டுதான் 2014

Leave a Reply