தண்டனைபெற்ற எம்பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் மத்திய அரசின் அவசரசட்டத்தை திரும்பப்பெற மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான அவசரசட்டம் ராகுல் காந்தியின் உளறலுக்கு பிறகு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலை ஆலோசனை கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அவசர சட்டத்தை திரும்பப்பெறலாம் என்று அரசுக்கு இக்கூட்டம் பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து மசோதாவை நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது திரும்பப்பெறுவது என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply