திருப்பதியில் பிரசித்திபெற்ற பிரம்மோற்சவ விழா தொடங்கியது . வரும் 13ம் தேதிவரை 9 நாட்கள் இந்த விழா நடக்கும். வழக்கமாக நாடுமுழுவதும் இருந்து ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொள்வர். ஆனால், இந்த ஆண்டு, ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் போராட்டங்களால், பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply