ரயில்வே அமைச்சகம் எரிபொருள்விலை ஏற்றத்தை காரணம் காட்டி ரெயில் கட்டணத்தை இரண்டு சதவீதம் உயர்த்துகிறது. மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் மின்சாரரயில்களில் முதல் வகுப்பு பயணகட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும் உயருகிறது.

இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி மின்சார ரயில்கட்டணம் உயர்த்தப்பட்டது. இது ஒரேஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள 2வது கட்டணஉயர்வு ஆகும். இந்த கட்டண உயர்வு பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply