இந்து தலைவர்கள் கொலைசம்பவத்தில் திறமையாக செயல்பட்டு, பயங்கரவாதிகள் போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக்,பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைதுசெய்து உயிரை பணயம்வைத்து துணிச்சலுடன் செயல்பட்ட காவல்துறையில் காவலர் முதல் ஏடிடி.எஸ்பி. உள்ளிட்ட 20பேருக்கு தமிழக அரசு பதவிஉயர்வு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் சித்தூர்மாவட்டம் புத்தூர் ஆபரேசனின் போது, பன்னாஇஸ்மாயில் தாக்கியதில் காயமடைந்த போலீஸ் அதிகாரி லட்சுமணனுக்கு ரூ. 15லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபரேஷனில் ஈடுபட்ட ஒவ்வொருபோலீசாருக்கும் தலா 5 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply