உபி மாநில பாஜக பொறுப்பாளர் அமித் ஷா காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை ஒரு பப்பு(சிறு பிள்ளை) என்று கூறியுள்ளார்.

மேலும், உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பிரதமர் நாற்காலி பப்புவின் பிறப்பு உரிமையாக எண்ணலாம். ஆனால் இது ஜனநாயகநாடு, நீங்கள் மக்களின் ஆதரவை பெறவேண்டும், மக்களின் ஆதரவு எல்லாம் நரேந்திரமோடிக்கே உள்ளது என்று அமித் ஷா கூறினார்.

Leave a Reply