சென்னையில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலமனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது.

சென்னை பல்கலைகழக நூறறாண்டு கட்டிடத்தில் மோடி பங்கு பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து தாக்கல் செய்தமனுவை விசாரித்த நீதிபதிகள் மதிவாணன், வாசுகி அமர்வு, மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது.

Leave a Reply