பா.ஜ.க மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்:– நம் தாயகத்தையும், தமிழகத்தையும் காக்க அடுத்த தீபாவளியில், வளமும், வலிமையோடும்கூடிய பாரதத்தை உருவாக்கிடும் வகையில், இளைஞர்களின், தாய்க் குலங்களின் எழுச்சிநாயகன் நரேந்திரமோடி பிரதமராக வீற்றிருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த தீபாவளி திருநாளை கோலாகலமாகக் கொண்டாடுவோம்.

தீபங்கள்வரிசையாக அலங்கரிக்க, வாண வேடிக்கைகள் ஆர்பரிக்க, தீபாவளித் திருநாளை குதுகலமாக கொண்டாடி மகிழ தமிழகமக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Leave a Reply