மோடி பிரதமராக வரவேண்டும் என்பது  ஒவ்வொருவரின் விருப்பமும் கூட! புனேவில் லதாமங்கேஷ்கரின் தந்தையார் தினநாத் மங்கேஷ்கரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் துவக்கவிழாவில் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய லதா மங்கேஷ்கர், “நரேந்திரமோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் எனது சகோதரரைப் போலத்திகழ்கிறார்.

அவருக்கு நான் குஜராத்திபாடல் பதிவுகளை அனுப்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும் என்று எனது இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இது தான் ஒவ்வொருவரின் விருப்பமும்கூட!” என்றார் லதா மங்கேஷ்கர்.

Leave a Reply