வாக்குப் பதிவு இயந்திரங்களில் இருக்கும் தாமரைச்சின்னத்தின் அவுட்லைனை தற்போது இருப்பதைவிட சற்று பளிச்சென்று ஆக்க தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது.

பா.ஜ.க.,வின் தாமரைச்சின்னம் பொதுவாக இருப்பதைவிட, வாக்குப் பதிவு இயந்திரத்தில் சற்றுமங்கலாக இருப்பதாகவும், அதனை பளிச்சென்று ஆக்கவும்கோரி பா.ஜ.க விடுத்த கோரிக்கையை ஏற்று சின்னத்தை அப்படியேவைத்து, அதன் அவுட்லைனை மட்டும் பளிச்சென்று ஆக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply