சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்த விசாரணை நடத்தவேண்டும் என பா.ஜ.க வழியுறுத்தி உள்ளது . இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது ,

நடந்தசம்பவம் மிகவும் துயரமானது, இதன் பின்னணியில் நடந்தவை என்ன என்பதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது , இதில் ஐ.எஸ்.ஐ உளவாளி, ஐ.பி.எல் கிரிக்கெட் போன்ற பன்னாட்டு விஷயங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே சி.பி.ஐ அல்லது எஸ்.ஐ.டி போன்ற தனிப்படையமைத்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply