நாளை மீரட் பகுதியில் பாஜக.,வின் பிரதமர் வேபாளர் நரேந்திரமோடி பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மீரட்பகுதி முழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோடி பேரணியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஐஜி தலைமையில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோடி கலந்துகொள்ளும் அரசியல் பேரணி பாதுகாப்புக்கு ஐஜி யை நியமித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply