தனது லட்சியம் பார்லிக்கு செல்வதுதான் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படுத்தி விட்டார் , அவரது கட்சி பாஜக.,விற்கோ அல்லது பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கோ சவாலாக இருக்காது எனவும் பா.ஜ., தலைவர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் கெஜ்ரிவாலின் மாயா ஜாலம் முடிந்தது எனவும், அவரை பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்து கொண்டுவிட்டனர் எனவும் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply