தெலுங்கானா உருவாக்கும் பிரச்சனையில் அரசு பலகுளறுபடிகள் செய்யதுள்ளதாக மாநிலங்களவை எதிர் கட்சித் தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா உருவாக்கப்படுவதை பாஜக எப்போதுமே ஆதரித்து வந்துள்ளதாக கூறிய ஜெட்லி, புதியமாநிலம் உருவாக்கும்போது ஆளுநருக்கு அதிகாரத்தை எப்படி மாற்றித்தர போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநருக்கு அதிகாரத்தை தர சட்டத்தை திருத்தினால் பாஜக ஆதரவுதரும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply