ஆம் ஆத்மி’ கட்சி சார்பில் சண்டிகர் லோக் சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சாவித்ரிபட்டி, போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து ஓட்டம் பிடித்துள்ளர் .

லோக் சபா தேர்தலில், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிகட்சியும், வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சண்டிகர் லோக்சபா தொகுதியில், பிரபல ‘டிவி’ நடிகரான மறைந்த, ஜஸ்பால்சிங் பட்டியின் மனைவி சாவித்ரியின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சாவித்ரி, கடந்தவாரம் பிரசாரத்தை துவங்கினார்.

ஆனால் ஆம் ஆத்மிக்கு போன இடங்களில் எல்லாம் ஆதரவு இல்லாததும். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் என்று கெஜ்ரிவால் செய்யும் காமடியை கண்டும் தேர்தல் காலத்திலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

Leave a Reply