அடுத்தபிரதமர் யார் என்பதை காங்கிரஸ் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக.,மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். மேலும், அடுத்த பிரதமர் ராஜ மாதாவா, ராஜ குமாரரா என்பதை கட்சி தெளிவுபடுத்த வேண்டும். நாங்கள் மோடியின்பெயரை பிரதமர் வேட்பாளராக கூறிவிட்டோம். நீங்கள் பிரதமர் வேட்பாளரின் பெயரை வெளியிடுவதில் என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பினார்.

 

Tags:

Leave a Reply