தற்போதைய தேர்தலில் காங்கிரசைவிட பாஜக வளர்ந்துள்ளதாகவும், பாஜக.,வின் வாக்கு சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் பாஜக.,வின் வாக்கு விகிதம் 5.5% ஆக உயர்ந்ததற்கு கட்சி வளர்ச்சிக்கான பெருமை தொண்டர்கள், தலைவர்களையே சாரும்.

இந்திய அரசியலில் ஒரு புறம் பாஜக, மறுபுறம் மற்றகட்சிகள் என்ற நிலை உருவாகியுள்ளது. தேர்தலில் பாரதிய ஜனதா பெற்றவெற்றிக்கு மோடியின் உழைப்பு மட்டுமே காரணம் என்றும் புகழாரம் சூட்டினார்.

Leave a Reply