பிரதமராக பதவி ஏற்ற நரேந்திரமோடி நேற்று தனது பிரதமர் பணியை தொடங்கினார்.

இதையடுத்து நேற்று மாலை அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றார் . மோடியை, மன்மோகனும் அவரது மனைவி குர்சரண்கவுரும் வரவேற்றனர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

Leave a Reply