பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக அமைச்சர்கள் புதியகார் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கஜானா காலியாக உள்ளது . இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி மோசமான ஊழல் கறைபடிந்த நிர்வாகமே காரணம் இந்நிலையில் மத்திய அரசின் சிக்கன நடவடிக்கையின் ஒரு அங்கமாக அமைச்சர்கள் புதிய கார்கள் வாங்க தடை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஒரு லட்சத்துக்கும் அதிகமாக செலவுசெய்யும் போது அதற்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து முன்கூட்டியே ஒப்புதல் பெறவேண்டும் எனவும் அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அந்தவட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:

Leave a Reply