ரமலான் நோன்பை மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘ரமலான் நோன்பு தொடங்கும் இவ்வேளையில் எனது வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதுடன், இந்த புனிதமாதம் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர வேண்டும் என இறைஞ்சுகிறேன்’ என தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply