தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றபின்பு 2014-15-ம் ஆண்டுக்கான முதல் ரெயில்வே பட்ஜெட்டை மத்திய ரெயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது , ”நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது.

உண்மையான இந்திய ரயில்வேபட்ஜெட் இது. ரயில்வே துறையில், வெளிப்படைத் தன்மை ஒருங்கிணைப்பு மேம்படுத்தபடும். மக்களின் குறைகளையும் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சதனாந்த கவுடாவின் ரயில்வே பட்ஜெட் நவீனமயமானது” என்று தெரிவித்துள்ளார். 

Leave a Reply