பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு பிரதமர் நரேந்திரமோடி டெல்லி திரும்பினார். ஐந்துநாள் பயணத்தை முடித்து கொண்டு அவர், நேற்று (17.07.2014) விமானம் மூலம் டெல்லி வந்துசேர்ந்தார்.

ஆறுலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய வளர்ச்சிவங்கி ஒன்றை சீனாவின் ஷாங்காய் நகரில் அமைப்பது என்றும், உலகளாவிய தீவிரவாதத்துகு எதிராக ஒருங்கிணைந்து போராடுவது என்றும், பிரிக்ஸ் நாடுகள் முடிவுசெய்துள்ளன.

Leave a Reply